தமிழகம் முழுவதும் அனைத்து பழைய பேருந்துகளும்….. அமைச்சர் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்…!!

தமிழக போக்குவரத்துத் துறையானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அரசுப்பேருந்துகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு,…

Read more

Other Story