காதில் மைக், பாக்கெட்டில் ஸ்பீக்கர்…. துபாயிலிருந்து வந்த 50 பவுன்சர்கள்…. தவெக நிகழ்ச்சியில் பாதுகாப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்குகிறார். முதல் கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இன்று ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த…
Read more