வேன் மீது பேருந்து மோதல்…. பயங்கர விபத்தில் 15 பேர் துடிதுடித்து பலி…. பெரும் அதிர்ச்சி.‌!!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து ஆக்ராவுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த வேனை முந்தி செல்ல முயன்ற போது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 16 பேர்…

Read more

Other Story