பாத்து விளையாடுங்க… இல்லனா அடிபட்டுறும்… பஞ்சு மெத்தையில் பீல்டிங் செய்யும் பாக். வீரர்கள்… கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!!
நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் போட்டியை விட்டு வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான்…
Read more