“இன்னும் ரன் அவுட் ஆகல”… அதுக்கு முன்பே மைதானத்தில் நடனமாடி வெற்றியை கொண்டாடிய வீரர்கள்… என்னப்பா நடக்குது… வீடியோ வைரல்.!!!
இந்தியாவில் உள்ள ஒரு மைதானத்தில் நேற்று முன்தினம் ஒரு உள்ளூர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது திடீரென வீரர்கள் மைதானத்தில் வைத்து பாங்க்ரா நடனம் ஆடினர். இது தொடர்பாக வைரலான வீடியோவில் பேட்ஸ்மேன் பந்தை அடித்துவிட்டு சிங்கிளாக ரன் எடுக்க…
Read more