BJP MLA Ganpat Gaikwad Arrested : சிவசேனா தலைவர் மகேஷ் மீது துப்பாக்கி சூடு – பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் உட்பட 3 பேர் கைது… பரபரப்பு.!!
சிவசேனா கல்யாணின் தலைவர் மகேஷ் கெய்க்வாட்டை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் உல்ஹாஸ் நகரில் உள்ள ஹில் லைன் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே…
Read more