பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய அதிமுக செயலாளர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!
தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த அதிமுக நகரச் செயலாளர் பிச்சைக்கனி (38) வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கூறியதுபோல, சின்னமனூர் 13-வது வார்டு…
Read more