அடக்கடவுளே…! தமிழ்நாட்டில் அனைத்து பாஜக தலைவர்களும் பின்னடைவு…. குஷியில் திமுக…!!
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட பாஜக தலைவர்கள் அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். அண்ணாமலை 20,226 வாக்குகளும், எல்.முருகன் 13,902 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர். தமிழிசை சவுந்திர ராஜன் 40,037 வாக்குகள் பெற்று…
Read more