சற்றுமுன்: பாஜக முக்கிய புள்ளி கைது….!!!
திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். மே எட்டாம் தேதி மதுசூதனனை வழிமறித்து பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.…
Read more