பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி…. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…!!
பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய பின்னணி பாடகிகளில் ஒருவர் கல்பனா. இவர் ராசாவின் மனசில படம் தொடங்கி பல பாடல்களை பாடியுள்ளார்.…
Read more