FLASH: சினிமாவில் பணியாற்ற 5 வருடங்கள் தடை… தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி அறிவிப்பு…!!!
தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது திரைத்துறையில் பணியாற்ற 5 வருடங்கள் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. அதாவது பாலியல் புகாரில் குற்றம் சுமத்தப்பட்ட நடிகர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நடிகர்களுக்கு சினிமா துறையில் பணியாற்ற 5 வருடங்கள் தடை விதிக்கப்படும்.…
Read more