சக நடிகையை டுவிட்டரில் பிளாக் செய்த அல்லு அர்ஜுன்…. பின் 3 மணி நேரத்தில் நடந்த திடீர் திருப்பம்…..!!!!!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற 2010ல் வெளியாகிய படம் வருடு. குணசேகர் இயக்கிய இப்படத்தில் ஹீரோயினியாக பானு ஸ்ரீ மெஹ்ரா என்பவர் நடித்து இருந்தார். இவர் Twitter-ல் அல்லு அர்ஜுன் பக்கத்தை பின் தொடர்ந்து வருகிறார்.…
Read more