“மனைவியின் உடலில் பாம்பு விஷம்”…. மோசமாக சிக்கிய தில்லாலங்கடி கணவர்…. இன்சூரன்ஸ் பணத்திற்காக அரங்கேறிய கொடூரம்…!!
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுபம் சௌத்ரி- சலோமி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் நிலையில் சில நாட்களுக்கு முன்பு சலோமி இறந்துவிட்டார். இதுகுறித்து சலோமியின் சகோதரர், சுபம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியதாவது,…
Read more