SHOCKING: பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை… காலிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வி…!!!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பலரும் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்கள். இருப்பினும் சிலர் காலிறுதி சுற்று வரை முன்னேறி தோல்வியை சந்திக்கிறார்கள். இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர்…
Read more