மீண்டும் மீண்டுமா…? உத்தரகாண்டில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
உத்தரகாண்டில் கட்டுமான பணியின் போதே இரண்டாவது முறையாக மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. அதாவது ஜூலை மாதம் 2022-ல் உத்தரகாண்டில் மேம்பாலம் ஒன்று முதல் முறையாக இடிந்து விழுந்தது. இதனால் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை அன்று மாலை…
Read more