உன்னை நான் சீரழித்து விடுவேன்… நடு ரோட்டில் பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர்… கொடூரத்தின் உச்சம்..!!!
பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் தனது காரில் கத்ரிகுப்பே சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாலிபர் ஒருவர் பயணித்த ஆட்டோ ரிக்ஷா, அந்தப் பெண்ணின் காரை ஆபத்தான முறையில் கடந்து சென்று, மற்ற 2 வாகனங்கள் மீதும் மோதியது. இதில் ஆட்டோ…
Read more