என் அப்பாவால் 2 முறை தற்கொலைக்கு முயன்றேன்…. உண்மையை உடைத்த பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத்…!!
பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத் சமூக வலைதளங்களில் மிக ஆக்டீவாக இருந்து வருகிறார். நாள்தோறும் புதுப்புது ஆடைகளை அணிந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். விதவிதமான ஆடைகளை அணிந்து எப்போதும் சர்ச்சையில் சிக்குபவரும் இவர் தான். சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அவர்…
Read more