“என் புருஷன் பால் குடிக்க கூடாதுன்னு சொல்றாரு சார்”… அவர புடிச்சு ஜெயில்ல போடுங்க… போலீசில் மனைவி பரபரப்பு புகார்.!!
உத்தரப் பிரதேசம் ஆக்ரா பகுதியில், ஒரு பெண் தனது கணவர் மீது போலீசில் வியாழனன்று புகார் செய்துள்ளார். புகாரின் படி, அவர் கணவர் அதிக செலவாக இருப்பதால் பால் குடிக்க கூடாது எனக் கூறி, தன்னை டீயை மட்டும் குடிக்க வற்புறுத்தியதாக…
Read more