பால் கொள்முதல் விலை குறைப்பு…. அதிர்ச்சியில் உறைந்த விவசாயிகள்…!!
தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி குறைந்ததால், பாலுக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. ஆனால், வட மாநிலங்களிலும் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கிடையில் கொள்முதல் செய்து வந்த பாலை பல்வேறு நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.…
Read more