புதுவிதமான வியாபார யுத்தி..! டீ விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்…. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க….!!!!
மகாராஷ்டிரா மாநிலம் தாராஷிவ் பகுதியில் மகாதேவ் நானாமாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில் 20 ஆண்டுகளாக டீ வியாபாரம் செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் தள்ளுவண்டியில் டீ விற்கவில்லை. இவரது கிராமத்தை…
Read more