தொடங்கியது தீபாவளி வியாபாரம்…. களை கட்டிய பாவூர்சத்திரம் ஆட்டு சந்தை….!!!
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளியை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். ஏராளமான மக்கள் புத்தாடைகள் மற்றும் தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வருகிறார்கள். தீபாவளி தினத்தன்று அசைவ உணவுகளை சமைக்க…
Read more