“அமைச்சர் பி.கே.சேகர்பாபு அதற்காக மன்னிப்பு கேட்கணும்”… அறிக்கை வெளியிட்ட வானதி சீனிவாசன்….!!!!!
அண்மையில் நடைபெற்ற பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகள் பின்பற்றவிடல்லை. அதோடு 48 நாட்கள் மண்டலாபிஷேகத்தை அடிப்படையாக கொண்டு தைப்பூசம் கொண்டாடப்பட இருப்பதை மறந்துவிட்டு கும்பாபிஷேகம் கொண்டாடப்பட்டது. மேலும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறைக்குள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அத்துமீறி…
Read more