ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம்…. மத்திய அரசு திட்டத்தில் பயன்பெறுவது எப்படி…??
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 பட்ஜெட்டில் பிஎம் சூர்யா கர் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். அதாவது மேற்கூரை சோலார் திட்டம் என்ற திட்டத்தின் மூலமாக குடியிருப்பு வீடுகளுக்கு மேற் கூரை சோலார் பேனல்கள் நிறுவவும் சூரிய சக்தியை மின்சாரத்திற்கு…
Read more