பிரகாஷ் ராஜ் VS பவன் கல்யாண்… லட்டு விவகாரத்தில் முற்றிய மோதல்… அனல் பறக்கும் ட்வீட் பதிவுகள்…!!
திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்படும் சம்பவம் சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாணின் பதில் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜின் விமர்சனம் போன்றவை விவாதத்தின் மையமாக விளங்குகின்றன. பிரசாதத்தில்…
Read more