பிரதமர் மோடியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. லீக்கான தகவல்…!!!
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை மோடி பதவியேற்க உள்ளார். இந்திய பிரதமர் பதவிக்கு மாத சம்பளமாக 1.66 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் அடிப்படை சம்பளம் 50 ஆயிரம் ரூபாய். இதர செலவுகள் 3000 ரூபாய், நாடாளுமன்ற உதவி தொகை 45 ஆயிரம்…
Read more