காங்கிரஸ் கட்சி ஒட்டுண்ணி மாதிரி… நம்ம கலாச்சாரத்துக்கு எதிரானவங்க.. கடுமையாக விமரித்த பிரதமர் மோடி..!!
பிரதமர் மோடி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து, அந்த கட்சி நாட்டின் இறையாண்மைக்கு மாறாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சியில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார். காங்கிரஸ் தொடர்ந்து நாட்டின் பண்பாடு மற்றும்…
Read more