146 வீடுகளையும் இங்கதான் கட்டினோம்… ஆனா இப்ப வந்து பார்த்தா காணல… வடிவேலு பட பாணியில் அரங்கேறிய பலே மோசடி.!!
நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 146 வீடுகள் கட்டப்படாமலேயே கணக்கு காட்டி கோடிகணக்கில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பொதுப்பணித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடந்த…
Read more