குடும்பங்கள் கொண்டாடும் ஹிட் படம்….ஜெயம் ரவியின் அசத்தல் நடிப்பில்… பிரதர் படத்தின் டீசர் வெளியீடு…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் அதன் பிறகு வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சாக்லேட் பாய் என்று அழைக்கப்படும் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில்…
Read more