பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு…. நவம்பர் 15ஆம் தேதிக்குள் வேலையை முடிங்க…!!
பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டமானது தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் உதவுகிறது. அதன்படி நடப்பாண்டு…
Read more