துணிவு, வாரிசு திரைப்படங்கள்…. சிறப்பு காட்சிகள் எப்போது…? வெளியான தகவல்…!!
ஜனவரி 11-ஆம் தேதி அஜித், விஜய் ஆகிய பிரபலங்கள் நடிக்கும் துணிவு, வாரிசு திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளது. வழக்கமாக முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் நடப்பது வழக்கம். ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியே…
Read more