“தவறு செஞ்சவங்க தண்டிக்கப்படணும்”… இன்று முதல் தேங்காயை உடைத்து சிறப்பு பிரார்த்தனை… இந்து அமைப்புகள் ஏற்பாடு..!!
திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்படம் நடந்துள்ளதாக வெளியான தகவல்கள், பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என மக்களின் கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து 16 இந்து சமூக அமைப்புகள் ஆலோசனை கூட்டம்…
Read more