அல்லு அர்ஜுனோடு ரொமான்ஸ் செய்ய ஆசை…. உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை..!!
“மேயாத மான்” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதனையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் அடுத்தடுத்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை…
Read more