ஆஹா…! என்ன மேட்டர்…? விஜயகாந்த் இல்லத்திற்கு திடீர் விசிட்… நேரில் சென்ற விஜய்… பிரேமலதாவுடன் சந்திப்பு..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் வருகின்ற 22-ம் தேதி கட்சி கொடியினை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார். இதனை முன்னிட்டு நேற்று சென்னை பனையூர் அலுவலகத்தில் 40…
Read more