Breaking: திமுக கவுன்சிலர் பிரேமா சுரேஷ் கட்சியிலிருந்து நீக்கம்… வெளியான அதிரடி உத்தரவு..!!!

சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதியில் சென்னை மாநகராட்சியின் 113 ஆவது வார்டு கவுன்சிலராக திமுக கட்சியின் பிரேமா சுரேஷ் இருக்கிறார். இவரை தற்போது பொதுச் செயலாளர் துரைமுருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார்.…

Read more

Other Story