ரேஷன் கடைக்கு போனால் பிற பொருள்களை வாங்க சொல்கிறார்களா?… அப்போ உடனே இதை பண்ணுங்க…!!!
ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கப் போனால் குறைந்தது 50 ரூபாய்க்கு மேல் ஏதாவது பிற பொருள்களை வாங்கினால் தான் அரிசி, சர்க்கரை மற்றும் பாமாயில் தருவோம் என சில ஊழியர்கள் கட்டாயப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இவ்வாறு ஊழியர்கள் கட்டாயப்படுத்தினால் அந்த…
Read more