பி.எஃப். பணத்திற்கான வட்டி அதிகரிப்பு…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!
2024-25 ஆம் நிதியாண்டுக்கான இபிஎப் பற்றி விகிதத்தை 8.25% ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்காக…
Read more