சாய் பல்லவிக்கு 21 வயது இருக்கும் போது பாட்டி கொடுத்த பொக்கிஷம்… இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்க இதுதான் காரணமா…???
தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவருடைய நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் 340 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின்…
Read more