தமிழ்நாட்டில் மின் சேவைகளுக்கு புதிய இணையதளம் அறிமுகம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க கூடுதல் நேரம் ஆவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக புதிய மின்…
Read more