நீங்க அடிக்கடி வெளியூர் போறீங்களா?… இனி டிக்கெட் செலவு கம்மி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் 1,078 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசு பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது பேருந்து கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது…
Read more