தமிழ்நாடுக்கு பதில் “தமிழ் நாயுடு”…. கேரளாவுக்கு பதில் “கேரேளா”…. ஒன்றிய அரசின் இணையதளத்தால் வெடித்த புதிய சர்ச்சை….!!
நாடு முழுவதும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லியிலும் குடியரசு தின விழா கொண்டாட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த குடியரசு தின விழாவில் ராணுவ பிரிவினர்களின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு…
Read more