வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்…. மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!
இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வங்கக்கடலில்…
Read more