சியோமி 13 லைட் ஸ்மார்ட்போன்…. இணையத்தில் லீக்கான தகவல்கள்….!!
சியோமி நிறுவனத்தின் சியோமி 13 சீரிஸில் மற்றொரு ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கூகுள் பிளே கன்சோல் தளத்தில் சிஇ என்னும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட் போன் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளது. சியோமி 13…
Read more