இந்தியாவில் பார்வையற்றவர்களுக்காக புதிய ரூபாய் நோட்டு… ரிசர்வ் வங்கி விளக்கம்…!!!
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே மத்திய அரசே சில வருடங்களுக்கு முன்பு பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று புதிய ரூபாய் நோட்டுகளை அறிவித்தது. ஆனால் அந்த நோட்டுக்களை கண்டுபிடிப்பதில் பார்வையற்றவர்கள் சிரமம்…
Read more