புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு உரிமைத்தொகை?… குட் நியூஸ் சொல்லுமா அரசு…???
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை விநியோகம் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதுவரை சுமார் 2.80 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் ரேஷன் கார்டு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more