அச்சுறுத்தும் புதிய வகை வைரஸ்?… தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை…!!!
நாடு முழுவதும் பேசு பொருளாக உருவெடுத்து இருக்கும் சன்டிபுரா வைரஸ் 1965 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் சண்டிபுரா என்ற கிராமத்தில் கண்டறியப்பட்டது. இதனால் இந்த வைரஸுக்கு அந்த பெயர் வந்தது. இந்த வைரஸ் 15 வயதிற்கும் குறைவான உரை தாக்கக்கூடியதாக கூறப்படுகிறது.…
Read more