“தங்கச்சின்னு சொன்னத நம்பி ஏமாந்துட்டேன்”… வாழ்க்கையை இழந்த திருமணமான பெண்…!!
புதுச்சேரி மாவட்டத்திலுள்ள பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சோசியல் மீடியா குழுவில் இணைந்துள்ளார். இந்தக் குழுவில் இருந்த மற்றொரு நபர் வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(26). இவர்கள் இருவரும் இணையத்தின் வாயிலாக பழகியுள்ளனர். சுரேஷ்குமார்…
Read more