12 ஆம் தேதி நிச்சயக்கப்பட்ட திருமணம்… அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்….!!!
கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராமத்தை சேர்ந்த அய்யாவு மகன் சிவக்குமார் (27) கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில் இவருக்கும் கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கான அழைப்பிதழ்களை உறவினர்…
Read more