“ஹஜ் பயணத்திற்கான புது கொள்கை”…. என்னென்ன தெரியுமா?… இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

நடப்பு ஆண்டு இஸ்லாமியா்களின் புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இடங்களில் சென்னை உட்பட 25 விமான நிலையங்கள் சோ்க்கப்பட்டு இருக்கிறது. நடப்பு ஆண்டு ஹஜ் பயணத்திற்கான திட்டத்தை மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஹஜ் பயணத்துக்கான இடங்களில் 80%…

Read more

Other Story