ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்….. கண்டுபிடிச்சாச்சி புதிய மருந்து…!!
டிஎன்ஏ பிறழ்வுகளால் ஏற்படும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியே ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. டிஎன்ஏ பிறழ்வுகள் கேன்சர் செல்கள் அசாதாரணமாக வளர்வதற்கு காரணம். புரோஸ்டேட் சுரப்பியில் கட்டி உருவாகும் வரை இந்த செல்கள் சாதாரண செல்களை விட வேகமாக பிரிந்து கொண்டே…
Read more