மோர் பாக்கெட்டில் நெளிந்த புழுக்கள்….. வீடியோ வெளியானதால் அதிர்ச்சி…. மன்னிப்பு கேட்ட பிரபல நிறுவனம்…!!
அமுல் நிறுவனத்தின் மோர் பாக்கெட்டில் புழு இருந் வீடியோவை கஜேந்திர யாதவ் என்ற வாடிக்கையாளர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு அந்த நிறுவனத்தை விமர்சித்துள்ளார். அதில் அமுல் இணையதளத்தில் பொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள் . அமுல், உங்களின் அதிக புரதச்சத்தை நிறைந்த மோருடன்…
Read more